School of Business Organization
A New Era Begins
ஆதி முதல், மனிதனின் தேவைகள் :
உலகம் தோன்றி ஆதி மனிதன் காலத்தில் இருந்த மனிதர்களின் அடிப்படை தேவைகள் என்னவாக இருந்தது என்று நம்ம கொஞ்சம் யோசிச்சு பார்த்தோம்னு முக்கியமா இருந்தது உணவு அடுத்து பாதுகாப்பான இருப்பிடம் இந்த இரண்டும் முக்கியமா இருந்துச்சுனு சொல்றத விட தான் ரொம்ப அத்தியாவிசயமா இருந்துச்சு.இதை ரொம்ப எளிமையா நம்ம சொல்லிட்டாலும் அந்த உணவு இருப்பிடம் கிடைக்க உயிர் கொடுத்து போராட வேண்டிய சூழ்நிலை தான் இருந்துச்சு அந்த சின்ன விஷத்தை அடைய பல சிக்கலைகளையும் சோதனைகளையும் கடக்க வேண்டி இருந்தது,பகல் நேரங்களில் வேட்டையாடியும் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருப்பது மட்டுமே முக்கிய குறிக்கோளாக இருந்தது, ஆனால் காலம் போக போக வாழ்க்கை மாற்றங்கள் சூழ்நிலை மாற்றங்களால் உணவு, சேமிப்பு, உடை, கருவிகள் இந்த மாறி தேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிச்சுட்டு வந்துச்சு.
இவை
அனைத்திற்கும் மிகப்பிரதானமாக இருப்பது பணம் பணம் பணம் மட்டும் தான் ஒரு நிலையான நிரந்தர
வருமானம் இல்லை என்றால் நம்ம சுற்றி எத்தனை உறவுகள்,நண்பர்கள் இருந்தாலும் நம்முடைய
மதிப்பு என்பது "தண்ணீர் நிறைந்து இருக்கும் ஒரு தொட்டியின் அடிப்பகுதியில் ஓட்டை
இருந்தால் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நீர் வெளியேறி வெறும் தொட்டியாக மாறுகிறதோ அதே போல்
தான் பணம் என்ற ஒன்று நம்மிடம் தேவைக்கு ஏற்ப இல்லை என்றால் நாமும் வெறும் தொட்டி தான்.
ஒரு
குறிப்பிட்ட காலம் வரை புத்தகம் மற்றும் உணவை
எடுத்துக்கொண்டு நாள்தோறும் பள்ளிக்கு செல்கிறோம்,
படிப்பு முடிந்து அடுத்த கட்டமாக மீண்டும் உணவை எடுத்துக்கொண்டு தினமும் வேலைக்கு செல்கிறோம்,
இங்கு இடம் மாறலாம் ஆனால் இந்த சங்கிலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.பல நேரங்களில்
இந்த இயந்திர வாழ்க்கையை எண்ணி வெறுப்பு தோன்றுகிறது.
இந்த இயந்திர வாழ்க்கையை நாம் எப்படி சந்தோசமாக மாற்றுவது நமக்கான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் நமக்கு வருமானம் இருந்தால் மட்டுமே நாம் நினைத்த நேரத்தில் நினைத்த விஷயத்தை செய்து ஆனந்தமான ஒரு வாழ்க்கையை நாமும் வாழ முடியும்.ஆனால் பலருக்கு இது அமைவதில்லை, அது போன்ற சூழ்நிலைகளில் நாம் தேடும் முதல் விஷயம் வேலை நேரம் போக கிடைக்கும் சிறிய நேரத்தில் கூடுதல் வருமானம் பெற என்ன வழி ? அதே நேரத்தில் வேலைக்கு போகும் வாய்ப்பு அமையாமல் வீட்டில் இருக்கும் நபர்களும் வீட்டில் இருந்தே நம்மாலும் சம்பாதிக்க முடியுமா ? நம்முடைய தேவைகளை நாமே பார்த்துக்கொள்ள என்ன வழி என்று ஒரு புறம் அவர்களும் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒரு
சிறிய முதலீடும் உழைப்பதற்கான நேரமும் கொடுக்க தயார் ஆனால் அதற்கான நிறுவனம் எங்கே
என்று தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள் அனைவரும்.
MLM Network Marketing History :
உணவு
மற்றும் அடிப்படை தேவைக்காக மட்டும் ஓடிக்கொண்டிருந்த மனிதன் ஆடம்பர தேவைக்கு ஓடின
சூழ்நிலை பல சிக்கல்களும் கூடவே வந்துச்சு,
எப்படி கூடுதல் வருமானம் சம்பாதிக்க அவன் ஒரு வழி கிடைக்காதான்னு தேடிட்டு இருந்தானோ அதே சமயம் அந்த மாறி ஆளுங்க
ஆசைய முதலீடா வச்சு ஏமாத்தி சம்பாதிக்க ஒரு கூட்டம் MLM/AGENCY என்று புது புது பெயரில்
ஏமாத்திட்டு இருந்தாங்க, இன்டர்நெட் இல்லாத காலகட்டம் மக்களுக்கு அதிக விழிப்புணர்வு
ஏற்படாத சூழ்நிலையை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க ஆனா என்ன கொடுமை என்றால்
21ம் நூற்றாண்டுல இருக்கோம் படித்தார் படிக்காதவர்னு எல்லாரும் இன்டர்நெட் பத்தி தெரிஞ்சு இருந்தும் இப்போதும்
அது போன்ற கம்பெனிகள் ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்.
"The
Dream Life Search Ends Here" உங்கள் வாழ்நாள் கனவு தேடலை SBO உடன் முடித்துக்கொள்ளுங்கள்
இனி உங்கள் கனவு வாழ்க்கையை வாழ நாங்கள் வழி செய்து தருகிறோம் என்ற தாரக மந்திரத்துடன்
தொடங்கியது SBO.
கல்வியை கற்றுக்கொடுத்து எப்படி அறிவை வளர்க்க பள்ளிகள் தேவைப்படுகிறதோ அதே போல நமக்கு பொருளாதார அறிவை கற்றுக்கொடுத்து நம் வாழ்வியலில் அடுத்த கட்ட வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடனும் தெளிவான சிந்தனையுடன் வைக்கப்பட்ட பெயர் தான்
SCHOOL OF
BUSINEES ORGANAIZATION (SBO)
SBO's Failures :
என்னதான் திட்டங்கள் பல தீட்டினாலும் நடைமுறைச்சிக்கல் என்பது மாற்ற முடியாத ஒன்று அப்படித்தான் பல ஆயிரம் குடும்பங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னுடைய பயணத்தை துவங்கிய SBO விற்கு ஒன்றன் பின் ஒன்றாக சறுக்கல்கள் வந்துகொண்டே இருந்தது "தோல்வி அடைந்தால் திட்டத்தை மாற்று ஒருபோதும் உன் இலக்கை மாற்றாதே" என்பதை SBO வின் தாரக மந்திரம் ஆதலால் தன்னுடைய திட்டத்தையும் வரைமுறையும் மாற்றி எத்தனை தடைகள் வந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடையாமல் ஓய்வதில்லை என்று ஒரு நேர்கோட்டில் தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய
பார்வையில் சேர்ந்தோம் சம்பாதித்த்தோம் என்று இருக்கலாம் ஆனால் அன்று கரையில் இருந்து ஒரு சின்ன குழுவுடன் மாபெரும்
SBO என்ற பிரம்மாண்ட கப்பலை இழுக்க ஆரம்பித்தார்கள் ஆனால் இன்றோ அதே பிரம்மாண்ட கப்பலில்
SBO வை நம்பி வந்த லட்சக்கணக்கான குடும்ப உறவுகளோடு தோல்விகள் தொடாத வெற்றி மட்டும் நிறைந்த ஒரு அற்புத வாழ்வியலை நோக்கி
தன்னுடைய பயன ஓட்டத்தை தொடங்கிவிட்டது.அலையாகவும்
புயலாகவும் பல தடைகள் வந்து கொண்டே இருக்கலாம் ஆனால் நம்பிக்கை என்ற உறுதியோடு கட்டப்பட்ட
இனி வரும் காலங்களில் சரித்திரம் படைக்கப்போகும் இந்த SBO எனும் உறுதி மிக்க கப்பலை
உடைக்க தடுக்க ஒரு போதும் முடியாது.
Pillars of SBO :
"நாம்
வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கும் உலகில் நம்மோடு சேர்ந்து அவர்களும் வெற்றி
பெற என்று நினைப்பது மட்டுமில்லாமல் அதற்கான வழியை கண்டுபிடித்து வழிமுறையையம் நெறிமுறையையும்
உருவாக்கி ஒரு ஆசானாக இருந்து நமக்கு இன்றளவும் கற்று கொடுத்த கரடுமுரடான பாதையை ஒரு வெற்றிப்பாதையாக மாற்றி நம்மை நடக்க வைத்து அழகு
பார்க்கும்,
About Mr. Sankar :
நாம்
சாதாரணமாக கடந்து போகும் ஒரு பெயரல்ல சங்கர் என்பது SBO வின் குடும்ப உறவுகளின் நெஞ்சில்
செதுக்கப்பட்ட ஒரு வாக்கியம்,SBO வை நம்பி வந்து இருக்கும் மக்களுக்காக மட்டுமே அதிகமாக
யோசிக்கும் ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன
என்று அறியாத பலரை இன்று ஒரு YOUTUBER ஆகவும் BLOG WRITTER ஆகவும் சோசியல் மீடியா
PROMOTOR ஆகவும் மாற்றிய பெருமையும் , வீட்டில் சும்மா இருக்காங்க என்று கேலி செய்யப்பட்ட
பல பெண்கள் இன்று ஒரு நிரந்தர வருமானம் எடுக்கும் வாய்ப்பை SBO என்ற நிறுவனம் மூலம்
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஒரு உன்னத பெயர் தான் இந்த SANKAR.
டிஜிட்டல்
மார்க்கெட்டிங் துறையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை எதிர் நோக்கி SBO உடன் இன்று பயணிக்கும் சில லட்சம் பேரும் இனிமேல் இணைந்து வெற்றி வாகை
சூட காத்திருக்கும் பல லட்சம் பேருடைய சார்பாக இந்த வாய்ப்பை எங்களுக்காக
வழங்கிய SBO என்றென்றும் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்.
"உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடை போடுபவர்களோடு அந்த லட்சியமும் நடைபோடும்"
🌳🌳 🌳 🌳 🌳
🌳 🌳 🌳 🌳 🌳 எழுத்து & இயக்கம்
👉 JAFFER 👈










Post a Comment