ஒரு ரூபாயின் கதை – 90களில் என்ன வாங்கினோம்? | 90s Kids Nostalgia Blog

 ஒரு ரூபாயின் கதை – 90களில் 

இருந்து இன்று வரை



90களின் சந்தோஷம் ஒரு ரூபாயில்

90களில் ஒரு ரூபாய் என்பதற்கு பெரிய மதிப்பு இருந்தது. அப்போ நம்ம கையில் ஒரு ரூபாய் வந்தா, அது ஒரு புதையல் மாதிரி இருந்தது. பள்ளி முடிஞ்சவுடன், அந்த ஒரு ரூபாயை எடுத்துக்கிட்டு பக்கத்து  தெருவிலுள்ள கடைக்கு  ஓடிப்போய், நம்ம மனசுக்கு பிடிச்சதை வாங்குவோம்.

அப்போ ஒரு ரூபாயில் வாங்கியவை:

5 பெரிய மிட்டாய்கள் அல்லது 10 குட்டி மிட்டாய்கள்

2 சாமோசா அல்லது 4 பஜ்ஜி

பிங்க் ரோஜா அல்லது ஆரஞ்சு ஐஸ் ஸ்டிக்

விகடன், ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்கள்

தீபாவளிக்கு பட்டாசு குச்சி

பிளாஸ்டிக் பொம்மைகள், பந்து

இப்போது 2025ல் ஒரு ரூபாய்
கடையில் பிளாஸ்டிக் கவர் கூட கிடைக்காது

சிறிய சாக்க்லேட் ₹2 – ₹5

பஸ் டிக்கெட் ₹1 கிடையாது

📌 காலம் மாறினாலும், அந்த ஒரு ரூபாயின் மதிப்பு நம்ம மனசில மாறவே மாட்டும்!

The Story of One Rupee – 90s vs Today

The Joy of ₹1 in the 90s

Back in the 90s, one rupee was precious. It could buy:

  • 5 big candies or 10 small ones

  • 2 samosas or 4 bajjis

  • A pink rose ice stick or orange ice

  • A comic book like Vikatan or Rani Comics

  • Sparklers before Diwali

  • Small plastic toys

In 2025, ₹1 Gets You…

  • Not even a plastic bag in a shop

  • Chocolates start at ₹2 – ₹5

  • No bus ticket for just ₹1

💖 Times have changed, but the emotional value of that one rupee remains forever.

ஒரு ரூபாயின் கதை , 90s kids memories Tamil, 90களின் நினைவுகள் ,One rupee in 90s India, 90s childhood nostalgia, Tamil blog nostalgia

90களில் ஒரு ரூபாயின் மதிப்பு என்ன? அப்போ வாங்கிய சுவையான உணவுகள், விளையாட்டுப் பொருட்கள், இப்போது கிடைக்காத விலை மாற்றங்கள் – நினைவுகளின் பயணம்.


Post a Comment

Previous Post Next Post