The Unity bond between the three friends sankar, pandian and malar from their life story

The Unity bond between the three friends  sankar, pandian and malar from their life story

                               
நண்பர்களின் உற்சாக திட்டம் :

ஒரு அழகிய கிராமத்தில், பாண்டியன், சங்கர், மற்றும் மலர் என மூன்று சிறுவர்கள்  இருந்தனர். அவர்கள் தினமும் விளையாடுவதற்காக கிராமத்தின் மத்தியில் இருக்கும் பெரிய மாமரத்தின் கீழ் சந்திப்பார்கள். அந்த மாமரத்தில் பெரிய மாம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு நாள், பாண்டியன் உவகையுடன் கூறினான்: "இந்த மாம்பழம் மிகுந்த மனம் நிறைந்ததாகவும் சாப்பிட்டால் நல்ல சுவையுடன் இருக்கும் எப்படியாவது இதை பறித்து சாப்பிட வேண்டும் எண்டு கூறினான்.

அவர்கள் மிகவும் சிறுவர்களாக இருந்ததால் மரத்தின் மேல் ஏறி மாம்பழத்தை பறிக்க மிகவும் சிரமப்பட்டனர் அதான் மூவரும் சேர்ந்து மாம்பழத்தை எடுக்கும் வேறு வழியைத் தேடினார்கள். "நம்மில் ஒருவர் மரம் ஏறட்டும் மீதம் உள்ள நபர்கள் கீழே இருந்து அவர்களை பிடித்து மேலே ஏற்றிவிடலாம் என்று யோசனை கூறினான், அதற்க்கு மற்றவர்களும் ஆம் நம் இணைந்து முயற்சி செய்தால் கண்டிப்பாக நினைத்ததை சாதிக்கலாம் என்று கூறினார்.


மாம்பழத்தை அடையும் முயற்சிகள் :

முதலில், சங்கர் மரத்தை ஏற முயன்றார். ஆனால் அடி கிளையில் தானே நின்றுவிட்டார். பாண்டியன் கயிற்றால் மாம்பழத்தை தட்டிப் பிடிக்க முயன்றார், ஆனால் அது கீழே விழுந்து வீண் ஆனது. பின்னர், மலர் ஒரு சிறு ஏணியை கொண்டு வந்து, எல்லோரையும் ஒற்றுமையுடன் செயல்படுமாறு ஊக்கமளித்தார்.

ஒருமித்த அணியின் வெற்றி : 

அவர்கள் மூன்று பேரும் ஒற்றுமையுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினர். சங்கர் மரத்தை மெல்ல ஏற, பாண்டியன் தன்னுடைய தோளில் மலரை ஏற்றி அவருக்கு உதவினார். மலர் கிளையை தொட்டு மாம்பழங்களை ஒழுங்காக சேகரித்தார். இறுதியில், மாம்பழங்களை அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர்.

அதற்கு பிறகு, அவர்கள் உணர்ந்தார்: "ஒற்றுமையாக இருந்தால் எந்த சவாலையும் ஜெயிக்கலாம்!" அந்த நாள் முதல், அவர்கள் எதிலும் ஒருமித்த அணியாக செயல்படத் தொடங்கினர்.

இந்தப் பாடம் அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது. "ஒற்றுமை என்பது வெற்றிக்கு கல்லாகும்" என்பதை குழந்தைகள் மனதில் கொண்டு வளர்ந்தனர்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



Post a Comment

Previous Post Next Post